Friday 9 December 2011

மாமாவும் - மாமாவும்


மாமா 1: என்ன சொல்றீங்க,,,என்ன சொல்றீங்க,,,என்ன சொல்றீங்க,,, மாமா உங்க தொகுதிப்பணிகள் எப்படி இருக்கு? அதில் உங்கப்பணி எப்படி இருக்கு?


மாமா 2: வயிறு வீங்கி பரக்கத்தா இருக்கு.

மாமா 1: உள்ளாட்சியில உங்க தொகுதியில ஓட்டு எப்படி?

மாமா 2 : கீழக்கரையில 19 ஓட்டு வாங்கி முதலிடத்தில் (கடைசியிலிருந்து) இருக்குறோம்.

மாமா 1: மீனவர் பிரச்சனை எப்படி இருக்கு?

மாமா 2: எப்படியும் 50 பேற காலி பண்ணீட்டோம்ல!

மாமா 1 : இதுக்கு தீர்வே இல்லையா?

மாமா 2: அடுத்து ஓசியில ஜெனிவா போனா பாப்போம்/

மாமா 1 : உங்க வளர்ச்சி எப்படி இருக்கு ?

மாமா 2 : இது ரகசியம் . யார் கிட்டயும் சொல்லிடாதீங்க .

இராமநாத புறம் மாவட்டம் கொசவங்குடிங்கிற இடத்துல 1 ஏக்கர் நிலம் வாங்கியாச்சு.

தொடரும்...................................................

No comments:

Post a Comment