Sunday 18 December 2011
மெயில் திருடன் யார்?
ஏன் திருடினான்?
திருடியதற்கான காரணம் என்ன?
அவனுக்கும் பீஜேக்கும் என்ன பிரச்சனை?
செங்கிஸ்கானுக்கும் இவனுக்கும் உள்ள கொள்கை உறவு என்ன? அனைத்தும் அம்பலமாகிறது வீடியோ ஆதாரத்துடன் எண்ணற்ற ஆடியோ ஆதாரத்துடன் சாட்டிங் ஆதாரத்துடன்.
தனது குற்றத்தைத் தானே ஒப்புக் கொள்ளும் விசாரணைக் காட்சிகளுடன்..
ஒருமனிதனைக் கேவலப்படுத்த வேண்டாம் என்று பீஜே கோரியதால் அந்த இழிபிறவியை பற்றி இதுவரை வெளியிடப்படாமல் இருந்த ஆவணம். அவன் வரம்பு மீறியதால் வெளியாகிறது.
விரைவில் எதிர்பாருங்கள்!
ஏன் திருடினான்? எப்படி திருடினான்?
எப்படி செட்டிங் செய்தான்? அனைத்தும் வெளிவரப் போகிறது இன்ஷா அல்லாஹ்
இதை படித்து விட்டு உங்கள் எல்லோருக்கும் ஒரு கேள்வி வரும் இவன் எப்டி கண்டுபிடிச்சான் ? எப்படி நான் கண்டு பிடித்தேன் என்ற விடயத்தையும் வெளியிடத்தான் போகின்றேன். இன்ஷா அல்லாஹ்!
http://mujahidsrilanki.tk/
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment